இஜாரா மாற்று நிதி

tuk-leasing1

தற்பொழுது நீங்கள் தனித்துவமான நிதி சேவை வழங்குனருடன் தனிப்பட்ட அல்லது பெருநிறுவனத் தேவைகளுக்காக உங்கள் இஜாரா வாகனக் குத்தகையை பெற முடியும். எங்களிடமிருந்து நீங்கள் நெகிழ்வான, நியாயமான மற்றும் தொந்தரவு இல்லாத குத்தகை மற்றும் வாடகை கொள்முதல் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:

  • அடையாள அட்டை நகல்.
  • இரண்டு உத்தரவாததாரர்கள்.
  • வருமான ஆதார ஆவணங்கள்.

தகுதி அளவுகோல் 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் அல்லது ஒரு நிறுவனமும் ஒரு வாகனத்தை கொள்வனவு செய்ய விரும்பின் திருப்பிச் செலுத்தும் திறனுடன் குத்தகைக்கு வசதிகளுக்காக விண்ணப்பிக்கலாம்.

புதிய, மறுசீரமைக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட மற்றும் புத்தம்புதிய வாகனங்களை வாங்குவதற்கு நீங்கள் குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்.

Request a Calls

    service-form-banner-image
    Skip to content